பக்கங்கள்

Friday, July 01, 2016

உன்னைப்போல் ஒருவன் உண்டா....வழிய வந்த
செல்வத்தை காலால்
எட்டி உதைக்கும்
உன்னைப் போல்
ஒருவன் உண்டா.?

நன்றி கெட்ட
மானிடன் நீ
அமுதம் தேனுமான
அவள் உன்னை
கைப்பிடித்த குற்றத்திற்காக

அவளை வாழ
வைக்கத் தெரியாமல
குடிகாரனாக ஆகிவிட்டதோடு
நில்லாமல் சந்தேக
பிராணியாக ஆகி
விட்டாயேடா  நீ.......


7 comments :

 1. இந்தக் கூமுட்டை யாரு ?

  ReplyDelete
 2. இவனெல்லாம் வாழ்வதை விட சாவதே மேல் !

  ReplyDelete
 3. ஆம் இன்றைய நிலையில்
  அதிகம் கேள்விப்படும் செய்தியாக
  இது உள்ளது
  சொல்லிப்போனவிதம் அருமை

  ReplyDelete
 4. சந்தேகக் கோடு... அது சந்தோஷக் கேடு.

  ReplyDelete
 5. அவளை வாழ வைக்கத் தெரியாமல
  சந்தேகப் பிராணியாக ஆக்கிவிட - அந்த
  குடி ஒன்றே போதுமே!

  ReplyDelete
 6. குடிகாரர்களின் உலகம் மிகவும் கேடானதாய் இப்பொழுது,,/

  ReplyDelete
 7. குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com