வெள்ளி 30 2016

சார், மயிறு வளர்கிற வேகத்துல........

சார்.. மயிறு
வளர்கிற வேகத்துல
எனக்கு அறிவு
வளர்ந்துச்சுன்னா நான்
இந்நேரம் கவுன்சிலராக
ஆகி எம்எல்ஏவாக வந்து
அமைச்சராகி இருப்பேன்
சார், என்னவோ
என் போதாத
காலம் உங்ககிட்ட
எல்லாம் நான்
எருமை மாடுகூட
மேய்க்க லாயக்கு
இல்லன்னு பேச்சு
வாங்க வேண்டி
இருக்கு காலக்
கொடுமை சார்
 தல மயிற
வெட்டி  ஒரு
மாதம் கூட
ஆகல அதுக்குள்ள
தல மயிறும்
தாடியும் வளர்ந்து
விட்டது சார்,


4 கருத்துகள்:

  1. நம்ம ஊருல அறிவு வளர்ந்தவன் ஒருநாளும் மந்திரி ஆக முடியாதுங்க.

    பதிலளிநீக்கு
  2. #இந்நேரம் மந்திரியாகி அமைச்சராகி இருப்பேன்#
    மந்திரி யாரு ,அமைச்சர் யாரு ,அறிவுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் :)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...