பக்கங்கள்

Wednesday, October 12, 2016

உனக்கும் ஒருநாள்....

 நண்பா..  கவலை
கொள்ளாதே கேள்

மாலையே விழாத
உன் கழுத்துக்கும்
ஒரு நாள்
மாலை விழும்
கவலையை விடு..


என்ன பார்க்கிறாய்
எப்படி உன்
கழுத்தில் மாலை
விழும் என்றா

நீ... இறந்து
சவமாய் கிடக்கும்
போது உன்
கழுத்தில் மாலை
விழும்  நண்பா.....

3 comments :

  1. நண்பனுக்கு மட்டும்தான் விழுமா ?

    ReplyDelete
  2. ஓகோ அப்படியும் வைத்துக்கொள்ளலாமா?

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com