பக்கங்கள்

Sunday, October 16, 2016

பேப்ப......ரீல் செய்திகள்....

ஹாய்................

ஹாய்...........

என்ன பேப்பர்
பார்த்துக் கொண்டு
இருக்கிறாய்யா.....??

இல்லை பேப்பர்
படித்துக் கொண்டு
இருக்கிறேன்.....

ஹா......ஹா....ஹா....


ஹா......ஹா.....ஹா...

பேப்பரில்
அப்படி என்ன
செய்திகள்்....???

பேப்ப...ரீல்
ஒரே எழவு
செய்திகளாக
இருக்கின்றன.........

?????????????

4 comments :

 1. இலவு நேரத்தில் அதைத்தானே எழுத முடியும் நண்பரே

  ReplyDelete
 2. பேப்ப -ரீல் என்று சொல்லி விட்ட பிறகு வெறும் ரீலாத்தான் இருக்கும்

  ReplyDelete
 3. பேப்ப...ரீல்
  ஒரே எழவு
  செய்திகளாக
  "விளம்பரங்கள்"

  ReplyDelete
 4. ஒன்லி ரீல்தானா ,ரியல் இல்லையா :)

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com