பக்கங்கள்

Saturday, October 15, 2016

வைத்தியர் சொன்ன பிரம்ம ரகசியம்.

................................

................................


 பிரபலமான வைத்தியசாலையில்
பிரபலமானவர்க்கு வைத்தியம்
செய்த வைத்தியர்
ஒருவர்  தன்
சக வைத்தியரிடம்
ரகசியமாய் சொன்னார்

நானும் ஒருநாள்
பிரபலமானவர்க்கு வைத்தியம்
செய்த உண்மைகள்
என்ற ஒரு
வரலாற்று  புத்தகம்
எழுதுவேன் என்று...

5 comments :

 1. ஹா ஹா ஹா
  இந்த நேரத்துல இது வேறயா ?

  ReplyDelete
 2. பாவம் ,அதையும் இரகசியமாத்தான் சொன்னாரா :)

  ReplyDelete
 3. i want to know whether any body got cured by this mans treatment...

  ReplyDelete
 4. வைத்தியரின் ரகசியம் நன்றாக இருந்தது

  ReplyDelete
 5. பிரபலமானவர்க்கு வைத்தியம்
  அருமையான பதிவு

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com