பக்கங்கள்

Sunday, October 02, 2016

அவர்கள் வாயில் வழைப்பழம் இருக்குமோ........

ஆந்திராவில் இருந்து
கர்நாடாகவுக்கு பொழைக்க
போன வட்டல் நாகராஜ்
தமிழ்நாட்டுக்கு தண்ணி
தராதே என்று போராடுறான்.


தமிழ்நாட்டில் இருந்து
கர்நாடகாவுக்கு பொழைக்க
போன  நடிகன்
ராஜ்குமாரும்  காவிரி
தண்ணீரை தமிழ்நாட்டுக்கு
தராதே என்று போராடினான்
இவர்கள் வாழவைத்த
நாட்டுக்கு நன்றிக்
கடனை காட்டும்
விதமாக தங்கள்
பொழப்பை ஓட்டுகிறார்கள்.

ஆனால்.......


எங்கெங்கோ இருந்து
தமிழ்நாட்டுக்கு  பொழைக்க
வந்த  எல்லாப்
பய பிள்ளைகள்
மட்டும் வாய
தெறக்க மாட்டுறாங்களே
ஒருவேள அவர்கள்
வாயில் வாழைப்பழம்
இருக்குமோ  மக்கா.............

3 comments :

 1. சொல்லாத காரணம் ,அவர்கள் ஊரில் சென்று 'வாழ பயமா 'இருக்கும் :)

  ReplyDelete
 2. உண்மையாகவே இருக்கலாம் நண்பரே...

  ReplyDelete
 3. சிறந்த அலசல்
  அருமையான பாவரிகள்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com