பக்கங்கள்

Tuesday, October 04, 2016

மன்னாதி மன்னர்களே.........

மன்னாதி மன்னர்களே...
இந்த மன்னாதி
மன்னர்களை தேர்ந்தெடுத்த
சூராதி சூரர்களே...!!!

ரெண்டு பேர்
அமரும் பெஞ்சுக்கு
எல்லாம் காவிரி
மேலாண்மை வாரியம்
அமைக்க முடியாது.

பின்ன....


பாராளுமன்றம் என்ற
பன்றித தொழுவத்திலே
பன்றிகள் ஊளையிட்ட
சத்தத்தின் பின்னால்தான்
சட்டம் இயற்றி
அமைக்க முடியும்.

அப்படி என்றால்

மீத்தேன், கெயில்
குழாய் பதிப்பு,
கூடங்குளம் அணுஉலை
அணுக் கழிவுகளை
கொட்டும் நியூட்ரினோ
கிடங்கு, கோக்
பெப்சி தண்ணீர்
கார்ப்பரேட்டுகள் வட
மொழி திணிப்பு,
உயர்கல்வி. உயர்
வேலை வாய்ப்புகளை
பறிக்கும் புதிய
கல்விக் கொள்கை
போன்றவற்றை அந்தப்
பன்றித் தொழுவத்தில்
ஊளையிட்டு கத்திய
சத்தத்தினாலா கொண்டு
வந்தீர்கள் வந்தார்கள்

மன்னாதி மன்னர்கள்
சூராதி சூரர்கள்


4 comments :

  1. கேனப்பயல் ஊருல கிறுக்குப்பய நாட்டாமை என்ற நிலைதான் நண்பரே

    ReplyDelete
  2. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கே ......என்ற பழமொழி பா ஜ கட்சிக்கு மிகவும் பொருத்தம் !தமிழகத்தைச் சேர்த்த அக்கட்சியினர் இனியாவது சிந்திக்க வேண்டும் !

    ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!