பக்கங்கள்

Tuesday, October 25, 2016

மாலை விழும் இடம்.....

அந்த பிரபலமானவர்
உயிரோடு இருந்தபோது
அவரது கழுத்தில்
விழுந்தன மாலைகள்..

அந்தப் பிரபலமானவரின்
மூச்சு நின்ற
பிறகு அவர்
கழுத்தில் விழ
வேண்டிய மாலைகள்
அவர் காலில்
விழுகின்றன.......

2 comments :

  1. நல்ல வேளை.,இருக்கும் போதே காலில் வைக்காமல் போனார்களே :)

    ReplyDelete
  2. இது எல்லோருக்கும்தானே நண்பரே...
    பிரபலம் ஆனாலே பிராபலம்தான்

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com