பக்கங்கள்

Friday, November 11, 2016

மோடியின் புதிய 2000ரூபாயின் சாதனை
இன்று மதியம்
பாக்கிஸ்தான் இராணுவ
வீரன் சுட்டதில்
இந்திய ராணுவ
வீரரின் நெஞ்சில்
 பாய்ந்த குண்டு
ஒன்று அவர்
பாக்கெட்டில் சிப்ஸ்
பொருத்தப் பட்ட
புதிய 2000
ஓவாயில் பட்டு
திரும்பி பாக்கிஸ்தான்
வீரனின் உடலை
துளைத்து சல்லியாக
ஆக்கியது நும்மில்
எத்துனை பேருக்கு
தெரியும்................


5 comments :

 1. எனக்கு தெரியும் ,2௦௦௦ ரூபாயில் சிம் இல்லையென்று:)

  ReplyDelete
 2. இப்போதுதான் தெரிந்தது...

  ReplyDelete
 3. 2000 ரூபாயில் எந்த சிப்பும் இல்லை. ஒரு நோட்டடிக்க ரூ.3.11 செலவு செய்த்திருக்கிறார்கள். இதில் எப்படி சிப் பொறுத்த முடியும்.
  த ம 2

  ReplyDelete
 4. அப்படியா ஆச்சர்யமாக இருக்கின்றதே ? மோடியின் செயல்.

  ReplyDelete
 5. அருமையான கண்ணோட்டம்
  பாராட்டுகள்!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com