பக்கங்கள்

Tuesday, March 21, 2017

அந்த நாய்க்கு பேரு........


அந்த குத்தாட்டக்காரி
தமிழுக்கு இன்னொரு
பேரு அமுதமாம்
மச்சி................

..................!!!!!!

சூ....என்றதும்
உன்னை பாய்ந்து
கடித்து குதறும்
காவல் நாய்க்கு
முத்து மாலை
என்பது எனக்கு
தெரியும் மச்சி

....................????
.

4 comments :

 1. எந்த பெயர் இப்படி உங்களை இடித்தது ,ஒரு க்ளு கொடுங்க :)

  ReplyDelete
 2. ரசித்தேன் நண்பரே

  ReplyDelete
 3. அருமையான கருத்து

  மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  ReplyDelete
 4. அந்த நாய்க்கு பேரு...
  பதிவை தொடர்ந்து படித்தால், தமிழக போலீஸு பற்றிய ஒரு உண்மை பதிவு. அவர்களுக்கு எல்லாம், பாவம் நாய் பேரு, ரொம்ப ஓவர் கௌரவம்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com