அவர் குடியிறுக்கும் தெருவிலே
அடுத்தவன் சொத்தை அபகரித்த
தெரு நாட்டாமைக்கும் அதே
தெருவில் குடியிறுக்கும் மற்ற
ஒருவர்க்கும் கைச் சண்டை
முற்றாமல் வாய்ச் சண்டையில்
சண்டை போட்டவர் சொன்னார்
என்னடா பெருசு என்னய
பொட்டக்குளம் கணேசன்னு நிணச்சா
உன் வீட்டுப் பொம்பளைகளையும்
உன் வைப்பாட்டி பொ்மபளகளையும்
எனக்கு எதிரா இறக்கி
விடுற இறக்கி விடுறாடா......
வாங்கடிகளா. அவன் கொடுக்கிற
காசுக்காக ரெக்கை கட்டிகிட்டு
வர்ரீங்களாடீ வாங்கடீ. என்னை
என்னை என்ன கேனப்
பயன்னு நிணச்சா வாரிங்கடீ...
அடி வாங்கடீ ..வாங்கடி
அடுத்தவன் சொத்தை அபகரித்த
தெரு நாட்டாமைக்கும் அதே
தெருவில் குடியிறுக்கும் மற்ற
ஒருவர்க்கும் கைச் சண்டை
முற்றாமல் வாய்ச் சண்டையில்
சண்டை போட்டவர் சொன்னார்
என்னடா பெருசு என்னய
பொட்டக்குளம் கணேசன்னு நிணச்சா
உன் வீட்டுப் பொம்பளைகளையும்
உன் வைப்பாட்டி பொ்மபளகளையும்
எனக்கு எதிரா இறக்கி
விடுற இறக்கி விடுறாடா......
வாங்கடிகளா. அவன் கொடுக்கிற
காசுக்காக ரெக்கை கட்டிகிட்டு
வர்ரீங்களாடீ வாங்கடீ. என்னை
என்னை என்ன கேனப்
பயன்னு நிணச்சா வாரிங்கடீ...
அடி வாங்கடீ ..வாங்கடி
சண்டை அதிகமாகி இருக்கும் போல!
பதிலளிநீக்குநேற்று கருத்துரை இட்டேனே.... நண்பரே.
பதிலளிநீக்கு