பக்கங்கள்

Thursday, March 09, 2017

கேமரா செல்போன் ஆதிக்கம் ஒழிக..!!!


ஏய்...என்னாது என்னை
ஏன்? படம் பிடிக்கிறாய்..
.........................................

என்னாது என்னைப் படம்
பிடிக்கவில்லையா அப்ப. யாரை
படம் பிடிக்கிறீர்கள. எனக்கு பின்னால
வருபவரையா...அவர் யாரென்று
எனக்கு தெரியாதே..இருந்தாலும்
அவர் அனுமதி இல்லாமல்
கேமரா செல்போனில் படம்
பிடிப்பது தவறு அல்லவா...

....................................

என்னது என் வேலையைப்
பாத்துகிட்டு போகவா.. இல்லேன்னா
என்ன செய்வாய்.?...ஆண்
ஆதிக்கம் ஒழிக! கேமரா
செல்போன் ஆதிக்கம் ஒழிக!!

7 comments :

 1. ரைட்டோ ரைட்டு

  ReplyDelete
 2. #அவர் யாரென்று#
  அவள் என்று இருந்தால் சரியாக புரியும் :)

  ReplyDelete
 3. ஒழிக ஒழிக....
  ஆண்ட்ரைடு கேமரா போன் ஒழிக..!!!

  ReplyDelete
 4. சரியே தான்.
  பாப்பரசர் தனது மக்களை கேட்டிருக்கார், பைபிளை செல்போன் மாதிரி வைத்திருந்து படியுங்கள்.

  ReplyDelete
 5. இனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி?

  https://www.youtube.com/watch?v=cwuKJ_Tcq-o

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com