பக்கங்கள்

Tuesday, March 07, 2017

அவர்கள் சண்டையில் அவர் பெயரை இழுத்தவர்

----


அவர் குடியிறுக்கும் தெருவிலே
அடுத்தவன் சொத்தை அபகரித்த
தெரு நாட்டாமைக்கும் அதே
தெருவில் குடியிறுக்கும் மற்ற
ஒருவர்க்கும் கைச் சண்டை
முற்றாமல்  வாய்ச் சண்டையில்
சண்டை போட்டவர்  சொன்னார்
என்னடா பெருசு என்னய
 பொட்டக்குளம் கணேசன்னு  நிணச்சா
உன் வீட்டுப் பொம்பளைகளையும்
உன் வைப்பாட்டி பொ்மபளகளையும்
எனக்கு எதிரா  இறக்கி
விடுற இறக்கி விடுறாடா......
வாங்கடிகளா. அவன் கொடுக்கிற
காசுக்காக  ரெக்கை கட்டிகிட்டு
வர்ரீங்களாடீ வாங்கடீ. என்னை
என்னை என்ன கேனப்
பயன்னு நிணச்சா வாரிங்கடீ...
 அடி வாங்கடீ ..வாங்கடி


5 comments :

 1. கருவேப்பிள்ளைக்கு வேப்பிள்ளையை போட்ட கதைதானோ ?

  ReplyDelete
 2. வாங்க வாங்க... இருக்கு ஆப்பூ...!

  ReplyDelete
 3. பொட்டக்குளம் கணேசன் இதை கேட்டுகிட்டா இருந்தார் :)

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை..அவர் கேட்காமால் வெளியே போய்விட்டார்... கேட்டுருந்தால்....??????

   Delete
 4. நன்று மிக நன்று

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com