பக்கங்கள்

Thursday, July 13, 2017

ரோமியோ எதிர்ப்பு படையான காவல்படை....????

உத்தர பிரதேசம் என்ற
ஒரு நாடு
அந்த நாட்டின்
முதல்வர் ஆதித்யா
நாத் என்பவர்
காவல் துறையை
கொண்டு ஒரு
படை உருவாக்கினார
அந்த படைக்கு
பேரு ரோமியோ
எதிர்ப்பு படை.........

எங்கே..எப்போது
யார் யார்
எந்த எந்த
சாதி காதல்
செய்கிறார்கள் என்பதை
மோப்பம் பிடிப்பதே
ரோமியோ எதிர்ப்பு
படையின் தலையாய
பணி..ஆகும்

இந்த படை
உருவாக்க பட்ட
பின்தான் நாட்டில்
பெண்கள் பாது
காப்பாக இருக்கிறார்கள்
அந்நாட்டின் முதலை
அமைச்சர் அறிவித்த
இரண்டு மணி
நேரத்தில் அரசின்
ஹிந்து யுவ
வாஹினி அமைப்பை
சேர்ந்த மூவர்
பாலியல் வல்லுறவில்
ஈடுபட்டதாக கைது
செய்யப்பட்டனர்...


இதற்கு முன்
விஸ்வ ஹிந்து
பரிஷத் தொண்டர்கள்
பர்தா அணிந்து
சென்று இஸ்லாமிய
பெண்களிடம் பாலியல்
அத்து மீறலில்
ஈடு பட்டபோது கையும்
களவுமாக பிடிபட்டனர்...........

4 comments :

 1. கடைசிவரிகள் நம்புவது மாதிரி இல்லையே.,....

  ReplyDelete
 2. உண்மை நிலையை இப்போதாவது அவருக்குப் புரிந்திருக்குமே :)

  ReplyDelete
 3. பாலியல் தவறுகளை நிறுத்த
  தண்டனை அதிகரிக்க வேண்டும்!

  ReplyDelete

.........