பக்கங்கள்

Thursday, August 10, 2017

தமிழகத்தின் மர்ம தேசங்கள்...!!!

எட்டு மத்திய சிறைகள்
ஒரு இளையோர் சிறை
மூன்று பெண்கள் சிறப்பு சிறைகள்
மூன்று திறந்த வெளி சிறைகள்
ஒன்பது மாவட்ட சிறைகள்
என்பத்தி ஏழு ஆண்கள் கிளைச் சிறைகள்
எட்டு பெண்கள் கிளைச் சிறைகள்
பதிணோருசீர்திருத்தப்பள்ளி சிறைகள்
பத்து பண்ணை சிறைகள்
இத்தனை சிறைகள் தமிழகத்தில்
எந்த தமிழர்களை காக்கா...!!!!!

4 comments :

  1. எந்த தமிழர்களை காக்க...!!!!!

    ReplyDelete
  2. சிந்தனை உணர்வு இல்லாதவனையாக இருக்குமோ.....

    ReplyDelete
  3. இம்புட்டு இருந்துமா குற்றச் செயல்கள் குறையலே :)

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com