பக்கங்கள்

Friday, January 19, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-7இரண்டு கணனியில் ஒன்று
முன்பே பழுது ஆனது
வேறு வாங்க போட்ட
திட்டம் கிடப்பிலே கிடக்கிறது..

ஒன்று மட்டும் பம்பரமாக
சுழன்று கொண்டு இருந்தது
திருமண சீசன் வந்ததால்
அந்த ஒன்றுக்கும் ஓய்வு
இல்லை அதனால் பதிவுக்கும்
இடமும் இல்லை வேலையினால்
ஓய்வும் இல்லை என்பதால்
மீண்டும் தொடரும் இம்சைகள்
தொடர்ந்தாலும் எதையும் தாங்கும்
மனது இருப்பதால் தாங்கிக்
கொண்டு  கிடைக்கும் கேப்பில்...
இந்தப் பதிவு ......தொடரும்.

3 comments :

 1. நல்லது காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 2. எங்க்டா பதிவுகளை காணோம் என்று நினைத்து இருந்தேன்

  ReplyDelete
 3. இன்றையத் தேவை
  எதையும் தாங்கும் இதயம்தான் நண்பரே

  ReplyDelete

.........