பக்கங்கள்

Saturday, June 16, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-34


Related image
பல நேரங்களில்
பல .இடங்களில்
நடக்கும் காணும்
சம்பவங்கள் ஆத்திரத்தை
ஏற்ப்படுத்துகின்ற போது
 பொருள் இடம்
ஏவல்களை கண்டு
ஆத்திரத்தை அடக்கிட
முடிகிறது..ஆனால்...

சில நேரங்களில்
சில இடங்களில்
வரும் உடல்
இம்சையான சிறுநீர்
கழித்தலை இடம்
பொருள் ஏவல்
 கண்டு அடக்கு
அடக்கு என்று
மனது தூண்டினாலும்
அடக்க முடிவதில்லை...

ஆத்திரத்தை அடக்கினாலும்
மூத்திரத்தை அடக்க
முடியாது என்பது
 அவதிபட்ட பின்
தெரிந்த உண்மை


3 comments :

 1. நிதர்சனமான உண்மை நண்பரே

  ReplyDelete
 2. உண்மைதான்,ஆனால் அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் பண்ண வேண்டும்/

  ReplyDelete
 3. அருமையாக சொல்லியுள்ளீர்கள்
  பல இடங்களில் நடக்கும் காணும் சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்ப்படுத்துகின்ற போது பொருள் இடம் ஏவல்களை கண்டு ஆத்திரத்தை அடக்கிட முடிகிறது காரணம் அது ஒரு உணர்வு மட்டுமே.
  ரஜினி காந்த் பேச்சால் வரும் ஆத்திரம் பின்பு அவர்களுக்கு அடங்குவது போல்
  உடல் இம்சையான சிறுநீர் கழித்தலை அடக்கு என்று மனது தூண்டினாலும் அடக்க முடியாது காரணம் அது ஒரு இடத்திலாவது வெளியேற்றபட வேண்டிய கழிவு பொருள்.

  ReplyDelete

.........