பக்கங்கள்

Sunday, June 17, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-35

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், உரைஒருவர் சொன்னார.
வாகன ஓட்டிகள்
இடது பக்கமாகவே
போக வேண்டும்.
சிக்னல்களை மதிக்க
வேண்டும் இது
போக்குவரத்து விதி
இந்த விதியை
எல்லோரும் கடைபிடிக்க
வேண்டும் என்று...

இன்னொருவர் முந்திக்
கொண்டு சொன்னார்
விதியாவது மன்னாங்
கட்டியாவது நம்ம
வண்டி நம்ம இஷ்டத்துக்கு
எந்தப் பக்கம்
வேண்டுமானலும் போகலாம்
நம்மல எந்த
மவனாது கேள்வி
கேட்பானா அப்படி
 கேள்வி கேட்டால்
மவன  அவன
உண்டு இல்லைன்னு
ஒரு கை பாத்துவிட
நம்மகிட்டதான் ஒரு
படை இருக்குதுதே...!!

இவர்கள்  பேசுவதை
கேட்டபோது மேலே
உள்ள படம்தான்
இம்சையாக வந்து
தொலைத்தது..................

நீ நம்பிக்கை
ஏற்படும்படி பேசு..
நான் விரட்டுகிற
 மாதிரி பேசுகிறேன்
இப்படியும் இருக்குமோ...!!!!!!!!!

3 comments :

  1. படத்தில் உள்ள வசனம் ஸூப்பர்.

    ReplyDelete
  2. அருமையான உள்ளக் கருத்துகள்

    ReplyDelete

.........