படித்ததில் தெரிந்தது............
சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு
காரணமான நிலப்பிரபுத்துவ
மண்ணர்களையும் சுரண்டும்
கூட்டத்தையும் பாதுகாக்கவே
கற்பனை செய்யப்பட்டது
மறுபிறப்பு என்னும்
தத்துவம் மிகத்
திறமையான அறிவின்
கண்டுபிடிப்பு..-----ராகுல் சங்கிருத்தியாயன்...........
சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு
காரணமான நிலப்பிரபுத்துவ
மண்ணர்களையும் சுரண்டும்
கூட்டத்தையும் பாதுகாக்கவே
கற்பனை செய்யப்பட்டது
மறுபிறப்பு என்னும்
தத்துவம் மிகத்
திறமையான அறிவின்
கண்டுபிடிப்பு..-----ராகுல் சங்கிருத்தியாயன்...........
நானும் அறிந்தேன் நண்பரே
பதிலளிநீக்குமறுபிறப்பு மட்டுமல்ல
பதிலளிநீக்குசொர்க்கம் , நரகம் கூட அதே நோக்குதான்
.
பகுத்தறிவு மதமாக கருதப்படும் பௌத்தத்தின் அடிப்படையே மறுபிறப்புதான்
சிந்தனைகளுக்குள் சிக்கி தன் பாதை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறதோ.. ஆறாம் அறிவு கொண்ட மனித இனம் என்றே தோன்றுகிறது. எங்கோ இருக்கும் நாம் இருவரும் ஒரே சமயத்தில் சமத்துவம் பற்றி யோசிப்பதும் எழுதுவதும் ஆச்சர்யம் தான்.. www.karuveli.wordpress.com/2018/10/11/thozha/
பதிலளிநீக்கு