வெள்ளி 08 2019

நினைவலைகள்-59.

அறிவிக்கப்பட்ட ஒரு கூடுகை....


பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமைச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக் கோரி மதுரையில்  பிப்ரவரி 08, 2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05:00 மணியளவில் கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது.
மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்தும் இந்த கண்டனக் கூட்டம், மதுரை மாநகர், கே.கே.நகரில் உள்ள கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
  • பீமா கோரேகன் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமை செயல்பாட்டாளர்களை விடுதலை செய்! வழக்கை ரத்து செய்!
  • ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெவை கைது செய்யாதே!
  • பாசிச ஊஃபா (UAPA) சட்டத்தை நீக்கு!
  • அடக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்போம்!
கண்டனக் கூட்டம்
இடம் : கிருஷ்ணய்யர் அரங்கம், கே.கே.நகர், மதுரை.
நேரம் : பிப்ரவரி 08, 2019, வெள்ளிக் கிழமை , மாலை 05.00 மணி
நிகழ்ச்சி நிரல்
தலைமை  : பேராசிரியர் முரளி
வரவேற்புரை : பேரா.கிருஷ்ணசாமி
உரை :
எழுத்தாளர் லிபி ஆரண்யா
வழக்கறிஞர்.நாகை.திருவள்ளுவன்
எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்
வழக்கறிஞர் வாஞ்சி நாதன்
நன்றியுரை: பேரா.சீனிவாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...