திங்கள் 08 2019

நினைவலைகள்-99


மோடியிசம் என்பது ............

மோடி க்கான பட முடிவு

இரண்டு மாடு வைத்திருப்பவன், ஒன்றை அடுத்தவனுக்குக் கொடுத்தால்,
அது....

*சோசியலிசம்  - SOCIALISM*

இரண்டு மாடு வைத்திருப்பவன் இரண்டையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு, தேவையான பாலை மட்டும் வாங்கிக் கொண்டால்,
 அது...

*கம்யூனிசம் - COMMUNISM*

இரண்டு மாடுகளிடமும் பால் கறந்து,
 தானே பயன்படுத்தினால் 
அது.. 

*ஜனநாயகம்  - DEMOCRACY*

ஒரு மாட்டை விற்று, காளை வாங்கி 
குட்டி போட வைத்துப் பண்ணையாக்கினால் அது....

*கேப்பிடலிசம்  - CAPITALISM*

அதே இரண்டு மாடுகளை அரசாங்கம் பிடுங்கிக் கொண்டு மாடுகளை வைத்திருந்த ஓனரைக்(Owner) கொன்று விட்டால் அது....

*நாசிசம் - NAZISM*

இரண்டு மாடுகளையும் அரசு பிடுங்கிக் கொண்டு, அவனிடமே அந்தப் பாலை விற்றால் அது...

*பாசிசம் - FASCISM*

இரண்டு மாடுகளையும் அரசாங்கம் மாட்டு ஓனரிடமிருந்து பிடுங்கி அம்பானிக்கிட்ட  சும்மா கொடுத்துட்டு, பால் பண்ணை வைக்க மக்கள் இடத்தையும் பிடுங்கிக் கொடுத்துட்டு, பாலை விற்க ,வங்கி மூலம் அம்பானிக்கு கடனும் கொடுத்துட்டு,பாலை, மாட்டுக்காரன்கிட்டயே வித்தா அது சங்கிகளின்.....

*மோடியிசம் - MODISM.*

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...