புதன் 01 2019

அதிகாலை கனவு-12.

அய்யோ  என்னது இது....????????



தொடர்புடைய படம்
இடித்தது இவுக இல்லை..படத்துக்காக









அவன் மெதுவாகத்தான் வண்டியிலே போயிக்கிட்டு இருந்தான்.

அவன்னா... யாருன்னு உங்களுகுத்தான் தெரியுமே!  நான்தான்னு

இடது பக்க ஓரமா  போய்கிட்டு இருந்தேன்னா... வலது பக்கமிருந்து இடது பக்கமாக வேகமாக  ஆக்டிவா வண்டி ஒட்டி வந்த நடுத்தரபெண்மணி ணஎன்னை முந்தி சென்றபோது..என் வண்டியின் முன் சக்கரம் அவர்கள் வண்டியில் இடித்துவிட்டது.

பெண்மணியின் பின்னால் உட்கார்ந்து வந்த இளைஞன். கடும் கோபத்தில் என்னை திட்டியபடி அடிக்க பாய்ந்தான். “டேய்..., என்ற நான் சற்று சுதாரித்து. ஏய்..அய்யா... நல்லா கவனி நானாவா வந்து இடிச்சேன்... நீங்கதானே வேகமாக என்னை முந்துறேன்னு குறுக்கால...  போனீங்க.... யோசிங்க...

அந்தப் பெண்ணுக்காக வலிந்து என்னுடன் சண்டையிட்டான். கடைசியில் டென்சனான நான்....வண்டி நம்பர குறிச்சுக்க..இந்தா என் விசிட்டிங்கார்டு.. வச்சுக்க என்ன நடவடிக்கை எடுக்கனுமோ எடுத்துக்கோ..அனாவசியமா பேசக்கூடாது .. நான் அமைதியா இருப்பதால்..தலைக்கு மேல் எகிறக்கூடாது.

வண்டிய இயக்கியபின் ஆக்டிவாவை ஓட்டி வந்த பெண் முகத்தை பார்த்தேன்.
அதிர்ச்சியில் தூக்கம் கலைந்தேன். மறுநாள் பை-பாஸ் நகர் துரச்சாமி நகர் அருகில் கனவில் கண்ட சம்பவம் நடந்தபோது.. இடித்த பெண்ணை கண்டபோது அது கனவில் வந்த பெண்ணாக இல்லை....


ஆக..கடைசியாக
வண்டி ஓட்டியது
நான் என்
வண்டியில் இடித்தது
அவள்  என்னை
திட்டியவன் அவன்
இதை வேடிக்கையாக
பாரத்தவர்கள் சுற்றி
நின்ற அவர்கள்..

4 கருத்துகள்:

  1. கனவு நல்லாத்தான் போகுது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..கனவில் கணடவை பெரும்பாலானவை நிஜத்தில் நடப்பதை கண்டு பயபிதியில் இருக்கேன் நண்பரே!!

      நீக்கு
  2. பதில்கள்



    1. அந்த பயங்கர கனவு நிஜத்தில் நடந்துவிட்டதே!....நண்பரே....!!

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...