சனி 13 2019

அதிகாலை கனவு-40.

 ஏம்ப்பா..இப்படி...???


விமானத்தில் பிரதமர் க்கான பட முடிவு




ஊர் சுற்றி..
.
டீ விற்றது பொய்யி

திருமணம் பொய்யி

படித்தது பொய்யி

வளர்ச்சி பொய்யி

வாக்குறுதி பொய்யி

பக்தி பொய்யி

இப்படி பொய்யில
பிறந்து பொய்யில
வளர்ந்த ஊர்
சுற்றியின் வெற்றி
எப்படி உண்மையாக
இருக்கும்  சொல்லுங்க.



ஏய்.....ஏம்பா
இப்படி என்...
கனவுல வராதப்பா
அப்புறம் என்
கனவும் பொய்யா
போய்விடும் அய்யோ..







3 கருத்துகள்:

  1. இவரு உங்க கனவுலயும் வருகிறாரா ?
    ஓட்டு போட்டதற்கு உங்களுக்கு நன்றி சொல்ல வந்து இருப்பாரு...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்