ஆட வாங்க..
அண்ணாச்சி அஞ்சாதிங்க
அண்ணாச்சி ஆளப்
பாத்து மயங்கி
நிக்காதிங்க அண்ணாச்சி..
ம்ம்ம் ஆட வாங்க
அண்ணாச்சி அஞ்சாதிங்க
அண்ணாச்சி ஒரு
தடவ ஆடிவிட்டா
தகிடுதத்தோம் ஆகாது.
அட... ஆட வாங்க
அண்ணாச்சி அஞ்சாதிங்க
அண்ணாச்சி ஆட
வாங்க அண்ணாச்சி.----
--என்னாது ஒரே கொழப்பமா..இருக்கு ஆட(ஆடை) வாங்க கூப்பிடுறாகளா? இல்ல ஆட்டம்போட கூப்பிடுறாங்களா?.அதுவும் அண்ணாச்சின்னு வேற கூப்பிடுறாங்க......கண்விழித்து நிதானத்துக்கு வந்து யோசித்தால்.--அடேங்கப்பா... எப்பயோ பார்த்த கரகாட்டத்த நிணவு....இப்ப கனவா வந்து தொலையுது.. அய்ய.............வர கனவுக்கு வேலைவெட்டி இல்ல போலிருக்கே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை