ஞாயிறு 17 2020

மாறும் பழமொழி........

 
வினவு | Tamil news analysis, alternative politics, culture ...
https://www.vinavu.com/2020/05/14/anti-tasmac-protest-ranipet-makkal-adhikaram-comrades-released-from-jail/#respond





 குடி குடியை கெடுக்கும்---------இது பழைய மொழி

குடி குடியரசை வளர்க்கும் ---- இது புதிய மொழி..







நேற்றைய   விசேசம்....

குடும்பத்தலைவி ரேசன் கடைக்கும்
குடும்பத் தலைவன் சாராய கடைக்கும்
சென்றதுதான் இன்றைய விசேசம்..

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்