செவ்வாய் 09 2019

அதிகாலை கனவு-38.

ஒ....ரே........நா....டு......... ஒரே....ரேசன்....கார்டு ஒரே..... மை...!!!!!!!!!

ஒரே நாடு ஒரே தேர்தல் க்கான பட முடிவு
உலகம் சுற்றும் வாலிபனின்
கனவு திட்டம் படிப்படியாக
அமுலாகிக் கொண்டே வருகிறது


ஒரே நாடு ஒரே
தேர்தல் ஒரே மை
ஒரே சாவு ஒரே
மாலை ஒரே பாடை

அடுத்தஆண்டு சூலை
மாதம் ஒரே நாடு
ஒரே ரேசன் கார்டு
அமுல் படுத்த உத்தரவு

இனி என்ன ஒரே
வரி என்று ஜிஎஸ்டியை
அமுல் படுத்தியது போல்
ஒரே நோடு ஒரே
ரேசன் கார்டு அமுலுக்கு
வந்துவிடும் தமிழ்நாட்டு ரேசன்
கடையில் அரிசி போடவில்லையா
கவலைபடாதீர் குஜராத்தில் போய்
வாங்கிக் கொள்ளலாம் தெற்கில்
இருந்து. மேற்குக்கு ரேசன்
 அரிசி கடத்துற பதுக்குற
வேலையெல்லாம் இனி நடக்காது
நாடு ஒரே பாய்ச்சலில்
ஒரே வல்லரசாக மாறும்
இனி என்ன தூங்குறவன்
தூங்கட்டும் ஏங்குறவன் ஏங்கட்டும்
நாடும்  வல்லரசா ஆகட்டும்.



6 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்