ஞாயிறு 24 2020

அவர்கள் புரட்சியாளர்கள் இல்லை....

பிலைசு பாஸ்கல் - தமிழ் விக்கிப்பீடியாThree quarter length studio photo showing Darwin's characteristic large forehead and bushy eyebrows with deep set eyes, pug nose and mouth set in a determined look. He is bald on top, with dark hair and long side whiskers but no beard or moustache. His jacket is dark, with very wide lapels, and his trousers are a light check pattern. His shirt has an upright wing collar, and his cravat is tucked into his waistcoat which is a light fine checked pattern.





பாஸ்கலும் லிப்நிட்சும்
புரட்சியாளர்களாக இருந்ததில்லை.
அவர்கள் கணிதவியல் 
முறையை கண்டுபிடித்தார்கள்.

மேயேரும்     ஹெல்மோட்சும்கூட
புரட்சியாளர்களாக இருக்கவில்லை
அவர்கள் கண்டுபிடித்த
இயற்பியல் விஞ்ஞானத்தின்
அடிப்படையாக திகழ்கிறது

லமார்க்கும் டார்வினும்கூட
புரட்சியாளர்களாக இல்லைதான்
இவர்களுடைய பரிணாமம் 
முறை உயிரியல் விஞ்ஞானத்தை
நிமிர்ந்து நிற்க செய்திருக்கிறது..

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்