உலக வரலாற்றிலேயே முதல் முறையாக கொரோனாவுக்கு பயந்து சின்ன குழந்தைக்கு தண்ணியடிக்கிற துப்பாக்கியால் ஞானஸ்தானம் கொடுக்கும் காட்சிதான் மே லே இருக்கும் படத்தின் காட்சி
இந்த உலகம் அறிவியலாலும் நாகரித்தாலும் எவ்வளவு முன்னேறினாலும் மனிதர்களை மட்டும் முட்டாள் தனத்திலிருந்து வெளியேற விடாமல் பாதுகாக்கிறது எல்லா மதங்களும்...
கேலிக்கூத்துதான் நண்பரே
பதிலளிநீக்குஇந்த கேலிக்கூத்தை செய்தவர் ஒருநாள் இல்லாமல் போவார்தானே!!!
நீக்குவேதனை
பதிலளிநீக்குஇந்த வேதனை ஒருநாள் இல்லாமல் போகும்.....
நீக்கு