செனட்சபையின் உறுப்பினர் ஒருவர் உடல்நலமில்லாமல் தர்ம ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருப்பதால்... செனட் சபை சரிவர கூடவில்லை எனக்கும் அவர்கள் கூடும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. வரும் சிலரும் என்மேல் சந்தேகம் கொண்டு எனக்கு தெளிவில்லாமல் கசுமுசு.ன்னு பேசிக் கொள்கிறார்கள். நானும் அவர்களிடம் கேட்க விரும்பாததால் தொடர்ந்து அந்தக் காதலர்களின் சரடு கதைகளை எழுத முடியவில்லை....
தினசரி நாளிதழ்கள் படிக்கும் பழக்கமும் அடியோடு நின்றுபோனதால் அதில் வரும் சரடு கதைகளை படிக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை... எதையாவது எழுதலாம்தான்..... என்னத்தை எழுதுவது.
எழுதினவன் ஏட்டை கெடுத்தான்..
படித்தவன் பாட்டை கெடுத்தான்--
----------------------------------------------
ஓய்வும் சலிப்பும் எனக்கு ஏற்படவில்லை ..என்பதை தெரியப்படுத்துகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை