புத்தகம் படிப்பவர்கள்
சுய மோகர்கள்.
ஊர் பற்றி எரியும்போது
பிடில் வாசித்தால் என்ன
புத்தகம் படித்தால் என்ன?
எல்லாம் ஒண்ணுதான்.
ஒரே ஒரு புரட்சித் தலைவர்.
படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை