ஜி யின் நேர்மை திறன் கண்டு அகிலமே பெருமிதம் கொள்கிறது..
.ED யை பாஜக தான் நடத்துகிறது என்பது உண்மையாகிவிட்டது..
உலகத்திலேயே ஊழல் பெருச்சாளிகள் அதிகம் அதிகம் உள்ள கட்சி பிஜேபி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்கள்...
சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை