வெள்ளி 28 2014

எத்துனை பேருக்கு தெரியும்?



மனிதம் மட்டும் என்பவர் Sirpi Rajan மற்றும் 2 மற்றவைஆகியோருடன்

மாவீரன் பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்பட்டபோது கங்கிரசு மற்றும்
அனைத்து தேசபக்தி மொத்த குத்தகைதாரர்களும் உடம்பின் அனைத்து
துளைகளையும் மூடிக்கொண்டிருந்தபோது..........

பகத்சிங்கின் தூக்கு தண்டனையை எதிர்த்து மட்டுமல்ல பகத்சிங்கின்
செய்கையையே நியாயபடுத்தி 1931 ல் கட்டுறை தீட்டியவர் பெரியார்
மட்டும்தான் என்பது எத்துனை பேருக்கு தெரியும்?

1 கருத்து:

  1. அது சம்பந்தப் பட்ட இடுகையை நீங்கள் போட்டால் அனைவரும் தெரிந்து கொள்வோமே !
    த ம 1

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...