வெள்ளி 10 2014

அம்மா அமிர் சும்மா கட்டிபிடுச்சினு நினைச்சா ..........











Kathir Nilavan 3 புதிய படங்களைச் சேர்த்தார்.
கேரள பெண் சாமியார், சீடர்களுக்கிடையே உள்ள பாலியல் தொடர்பு அம்பலம்!
நியூயார்க்: கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியா அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து
அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய கெயில் ட்ரெட்வெல் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுவதை நான் நேரில் கண்டுள்ளேன்.என்னை மடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார்.அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர் வைத்துள்ளார்.
பின்னர் நான் மடத்தை விட்டு வெளியேறியபோது மடத்தின் நிர்வாகிகள் என்னை பின் தொடர்ந்தனர். ஆஸ்திரேலியாவில் எனக்கு சொந்தமாக 15 ஆயிரம் டாலர் செலவில் ஆசிரமம் கட்டி தருவதாக அமிர்தானந்தாமயியின் மடம் வாக்குறுதி அளித்தது.மடத்திற்கு எதிராக நான் வழக்கு தொடருவேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கெயில் ட்ரெட்வெல் எழுதிய ஹோலி ஹெல்’என்ற நூலில் அமிர்தானந்தமாயி குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடவுளின் பெயரால் அப்பாவி ராமசாமி,லூர்து சாமிக்களை ஏமாற்றும் "காம"சாமிக்களை தோலுரிக்க லைக் பண்ணுங்க

அம்மா அமிர் சும்மா கட்டிபிச்சினு நினைச்சா......... காரணமாதான் பிடிச்சி இருக்கு....

9 கருத்துகள்:

  1. அமிர்அம்மா ஆ'லிங்க' ஆசீர்வாதம் செய்வதாக சொன்னார்கள் ,அது இப்படித்தானா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. படத்தைப் பார்த்தே அது இப்படி என்றால் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்............??

    பதிலளிநீக்கு
  3. கட்டிப்பிடி வைத்தியத்துக்கு பின்னால கட்டில் பிடி சங்கதியிருக்கா........?

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  4. சாமி கும்பிட போய் இப்படி எல்லாமா செய்வாங்க?

    பதிலளிநீக்கு
  5. ///ஆஸ்திரேலியாவில் எனக்கு சொந்தமாக 15 ஆயிரம் டாலர் செலவில் ஆசிரமம் கட்டி தருவதாக அமிர்தானந்தாமயியின் மடம் வாக்குறுதி அளித்தது.//

    15 ஆயிரம் டாலர் செலவில் ஆஸ்திரேலியாவில் ஒரு கக்கூஸ் கூட கட்ட முடியுமென நான் நினைக்கவில்லை, எப்படி ஆசிரமம் கட்டித் தருவதாகக் கூறியிருப்பார்கள். :-)

    பதிலளிநீக்கு
  6. கட்டிப்பிடி வைத்தியத்திற்கு பின்னாலும் கட்டில்பிடி வைத்தியமும் இருக்குதுங்க திரு. சாமானியன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. கொடுமை கொடுமையின்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஆடி கிட்டு வந்த கதைதான் திரு. வேக நரியாரே!!

    பதிலளிநீக்கு
  8. கக்கூஸ் கட்டித்தர முடியாதவர்கள்... ஆசிரமம் கட்டித் தருவதாக சொல்லியது...புளுகல்தால்தானே.. அடுத்த அரசியல் வாதிகள்..!!! திரு.வியாசன் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  9. என்னுடைய கருத்தென்னவென்றால் 15ஆயிரம் டாலரில் அவுஸ்திரேலியாவில் ஆசிரமம் கட்டலாம் என்பதை நம்பிய, இந்த ஆள் சரியான லூசு, அவர் சொல்வதை நம்பமுடியாது என்பது தான். :-)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...