செவ்வாய் 22 2015

தகவல் மற்றும் அறிவிப்பு தெரிவித்தல்......

அன்புமிக்க.. நண்பர்களே! பதிவர்களே! வாசகர்களே!


எனது தாயார்  20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த  துக்கத்தை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
18 கருத்துகள்:

 1. அன்னையரின் ஆத்மா சாந்தியடைய என் ஆழ்ந்த அஞ்சலிகள் ......

  பதிலளிநீக்கு
 2. தங்களின் தாயார் இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து மனம் கவலை கொள்கிறது தங்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன்.

  புகைப்படம் தெரியவில்லையே நண்பரே...

  பதிலளிநீக்கு
 3. ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. அன்பரே , வணக்கம்.
  தங்களின் தாயார் மரணம் - எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
  <> கோ.மீ. அபுபக்கர்

  பதிலளிநீக்கு
 5. தங்களைப் போன்ற நல்ல தைரியசாலியை பெற்றெடுத்த அன்னையின் இழப்பை ஈடுகட்ட யாராலும் இயலாது.அவருடைய ஆன்மா அமைதியாக சாந்தியட்டும்.......

  பதிலளிநீக்கு
 6. எனது தாயார் இறந்த செய்தி அறிந்து..எனக்கு நேரிலும், தொலை/செல் பேசி வாயிலாகவும், இ. மெயில் மூலமாகவும், பதிவின் கருத்துரை மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்த ..“.பேரன்புமிக்க தோழர்களுக்கும் நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

  பதிலளிநீக்கு
 7. இரண்டு நாளாய் கணணி செயல் படவில்லை ,செல்லின் மூலமே தொடர்பு கொண்டேன் .தங்களின் தாயாரின் மறைவு செய்தியினை ,தாங்கள் சொன்ன பிறகு இப்போதுதான் பார்க்கிறேன் ..ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் !

  பதிலளிநீக்கு
 8. உங்க அம்மா இறந்தது மிகவும் வருத்தமா இருந்தது.

  பதிலளிநீக்கு

முன்னே... பின்னே...

இரு சக்கர வாகனத்தை இடைமறித்தவன் சொன்னான் நான் யாரு தெரியுமா? மறிக்கப்பட்டவன் சொன்னான் தெரியாது சொன்னால் தெரிந்து கொள்கிறேன்  இந்த நக்கல் பேச...