இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அமெரிக்காவின் அஸ்திவாரம்
அமெரிக்கா உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில்...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...
என்னதான் நடக்குது நாட்டுல! எத்தனையோ பிரச்சனை இருக்கப்ப கறிக்கு பிரச்சனையா? விவசாயம் பொய்த்துப்போன நிலைமையில் தற்போது உள்ள உணவு உற்பத்தி எல்லார்க்கும் பத்தாது என்பது கூட இவர்களுக்கு தெரியாது!!
பதிலளிநீக்குபாசிசம் "னா விளக்கம் என்ன நண்பரே!
பாசிசம் என்று கூகுளில் தட்டுங்கள் உங்களுக்கு அதன் விபரங்களைத் தரும் நண்பரே...
நீக்குமாட்டுக்கறியில என்ன இருக்கு?
பதிலளிநீக்குகொழுப்பு அதிகம் இருக்கு!
அப்ப
மாட்டுக்கறியைத் உண்டு
மாரடைப்பால்
சாகச் சொல்லுறாங்களா?
http://valipokken.blogspot.com/2015/10/blog-post_25.html-- இந்த முகவரிக்கு சென்று படித்தால்..நீங்கள் அறிந்திராத மாட்டின் பயன்பாடுகளை தெரிந்து கொள்வீர்கள் நண்பரே....
நீக்குஇப்போது மனம் முழுவதும் புதுகை தான் ஜி...!
பதிலளிநீக்குநல்லது ஜி...!
நீக்குஸூப்பர் தகவல்கள் நண்பா...
பதிலளிநீக்குதின்னுறதில் கை வைக்கிறாங்களே ,விளங்குவாங்களா?
பதிலளிநீக்குஅவர்கள் விளங்குவதற்குத்தான்....தின்னுறதில் கை வைக்கிறார்கள்..நண்பரே....
பதிலளிநீக்குநாட்டுக்காக செய்ய வ்ந்ண்டிய விசயங்கள் ஏராளம் இருக்க நம்ம ஆளுக எதைஎதையோ பேசி மக்கள திசைதிருப்பனும்னு நினைக்கிறாங்கப்பா..
பதிலளிநீக்குஆட்சிக்கு வருவதற்கு முன் சொல்வது ஒன்னு..ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் செய்வது ஒன்னு , இதுதானே இந்தீ..யாவில் அன்றிலிருந்து இன்றுவரை நடக்கிறது நண்பரே...
நீக்கு