வெள்ளி, ஜனவரி 15, 2021

கதவு.. திறந்தது.......


 இந்தியாவில் புரட்சி

சாத்தியமில்லாமல் போனதற்கு

இந்த மொழி பெயர்ப்புகளும்

 ஒரு காரணம் என்று................


அடக் கொடுமையே...!!!


நல்லவேளை ரஷ்ய

மொழி பெயர்ப்பு

நூல்களை அன்று

நான் படிக்கவேயில்லை

படித்திருந்தால்..இன்று

படிக்க சாத்தியமில்லாமல்

போயிருக்கும்...கதவு திறந்தது

2 கருத்துகள்: