படம்- |
மகள் தன் தாயிடம்:-
மம்மி வர்ர சண்டே எனக்கு பர்த்டே, பட் நீங்க எனக்கு இன்னும் பர்த்டே டிரஸ் எடுக்கவில்லையே.....
தகப்பனிடம்:-
வொய் ..டாடி! என்னோட பிரனட்ஸை எல்லாம் நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி கால் பண்ணியிருக்கேன்.
தாய் தன் மகளிடம்-
சண்டே வர்றதுக்கு இன்னும் ஸிக்ஸ்டேஸ் இருக்குதே....
தகப்பன் தன் மகளிடம்:-
டோண்ட் வொர்ரி டூமாரோ ஈவீனிங் ஷாப்பிங் போகலாம்.
தாயும் தந்தையும்:-
இப்போ உனக்கு ஹேப்பி தானே...
மகள்:- தேங்க்ஸ் மம்மி,... தேங்க்ஸ் டாடி...
Kevalam.....
பதிலளிநீக்குஇதுவும் கடந்து போகும் நண்பரே!!..
நீக்குசூப்பரு...!
பதிலளிநீக்குரெண்டு கெட்டான் மொழியில் பேசுவதா....சூப்பரு...???
நீக்குஉண்மையை சொன்னீர்கள் முடிந்தளவு தமிழை தவிர்த்து விட்டார்களாம். இப்படி எல்லாம் பேசி தாங்களே பெருமைபட்டு கொள்ளும் இழிவான நிலை.
பதிலளிநீக்குஇழிவே இன்றை நிலைமைளில் பெருமையாக ஆகிவிட்டது
நீக்குவணக்கம் வலிப்போக்கரே,
பதிலளிநீக்குஇப்படித்தான் நம் தமிழ்,
அருமை,
நம் தமிழ் இதுவல்ல...... நண்பரே..
நீக்குஇப்ப இருக்கும் நிலை,,,,,,,,,
நீக்குஉண்மைதான் நண்பரே....!!
நீக்குஇது ,தமிழ் செம்மொழி ஆனதால் வந்த வினையோ :)
பதிலளிநீக்குதமிழ் செம்மொழி ஆகியே...இந்தநிலை என்றால்...செம்மொழி ஆகாமல் இருந்திருந்தால்....தமிழ் எப்படி இருந்திக்கும்.....
நீக்குதமிழ் எங்கள் உயிர் மூச்சு! தங்கிலிஷ் எங்கள் உயிர் பேச்சு!
பதிலளிநீக்குஉண்மைதான் அய்யா...நடப்பு அப்படித்தான் இருக்கிறது.
நீக்கு