திங்கள், மார்ச் 22, 2021

உலக மகா பொய்....!!!!!!!!!

 

உலக மகா பொய்

என்ன என்பது  தெரியுமா..?

உங்களுக்கு  தெரியாது..

தெரிஞ்சா நீங்க ஏன்?

நடிகனுக்கும் நடிகைக்கும்

ஓட்டு போட்டு இருப்பீங்களா??


அந்தப் பொய் இதுதான்

பொய்யிலே வளர்ந்து

பொய்யாலயே ஆட்சிக்

கட்டிலில் அமர்ந்து

ஆட்டம் போடுற மோடி

வகையாறாக்கள் மாதிரி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்

நாட்டுல தேனாறும் பாலாறும்

ஓடும் என்று அள்ளி

வீசுவதுதான்...................இதில் இன்னொறு பொய்

நல்லவன் வாழ்வான் என்பது.......


4 கருத்துகள்: