வெள்ளி 29 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...17

 மதுரை என்றாலே......சாதிவெறி குலதெய்வத்தின் காட்டுமிராண்டிகள் ,காலிபயல்கள் திமிரும் கொழுப்பும்தான் முதலில் தெரியும்.


விரும்பியவனை கட்டிக்கிட்டு போற
பொண்ணுங்க எல்லாம் குடி
கெடுக்க வந்தவங்க.
இந்த பிள்ளைகள்
எல்லாம் குல விளக்குகள்.
டேய் அந்த தெக்கு தெச ஆண்ட மன்னரினம்தான்
பாட்டை போடுங்கடா.
இந்த தேவர் குரூப் ...வரலாற்றில் இருந்து பாடம் கற்பதே இல்லை.

திரவுபதி படம் வந்து கொஞ்சம் ஓடியதும் அதே போல சில தேவர்/கள்ளர் படங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அதனை பிரமோட் செய்ய பாமக போல ஒரு மையப்படுத்தபட்ட கட்சி அவர்களுக்கு இல்லை.

நம்ம சொந்தங்கள் எல்லாம் வந்து படத்தை பார்க்கணும்னு ஒரு தயாரிப்பாளர் கேட்ட காணொளி கள்ளர் சாதி வாட்சப் குழுக்களில் பகிரப்பட்டது. அது பத்து பைசாவுக்குக்கூட மதிக்கப்படவில்லை. இதில் ஏரியாவைஸ் ஜாதி படங்கள் வேற (தஞ்சாவூர், திருப்பத்தூர், மதுரை வட்டார ஜாதி படங்கள் தயாராயின - எனக்கு தெரிந்து)

அன்று மோகன்ஜீயின் ஜாதிவெறி படத்தை பார்த்து சூடு போட்டுக்கொண்டவர்கள் இப்போது மதவெறி படத்தைப் பார்த்து சூடு போட்டுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

அடுத்த ஜாதிக்காரன் நாசமா போகணும் எனும் எண்ணம்தான் ஜாதிவெறியே தவிர அதில் நம்ம ஆளுங்களுக்கு ஆதரவு தரணும் எனும் பிரிவு இல்லவே இல்லை. இது தெரியாமல் சிக்கி அசிங்கப்படுகின்றன சில கேஸுகள்
.
2 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்