வியாழன் 25 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...30

மார்க்கோனி ------- ரேடியோ,
அலெக்சாண்டர் ஃபிளமிங----- பென்சிலின்.....
இப்படி வரிசையாக கூறிக் கொண்டே செல்வர்....
நாங்கள் இந்தியர்கள் சோடை போனவர்களா என்ன?
இதோ எங்கள் சாதனை பட்டியல்:
*அர்ச்சனை* செய்தால் வேலை கிடைக்கும்
*அபிஷேகம்* செய்தால் மாப்பிள்ளை கிடைக்கும்
*கும்பாபிஷேகம்* செய்தால் மழை பெய்யும்
*தீபாராதனை* செய்தால் நல்ல பெண்கிடைக்கும்
*ஹோமம்* செய்தால் செல்வம் பெருகும்
*யாகம்* செய்தால் பதவி கிடைக்கும்
*அங்கப்பிரதட்சணம்* செய்தால் நோய்தீரும்
*சகஸ்ரநாமம்* சொன்னால் படிப்பு வரும்
*ராமநாமம்* சொன்னால் தைரியம் வரும்
*கோயிலுக்குப் போனால்* பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்து நிம்மதி வந்து மனநோய் தீரும்
*மூத்திரம்* கேன்சரை குணப்படுத்தும்
*சாணி* தொற்றுநோயை விரட்டும்
*மண்சோறு* தின்றால் குழந்தைபிறக்கும்
*திருநீறு* ஜலதோஷத்தை போக்கும்
*ஓம்* சொன்னால் காஸ்மிக் எனர்ஜி கிடைக்கும்
*யாகம்* செய்தால் ஆபத்துகள் போய்விடும்
*கைதட்டினால்* கோவிட் 19 வைரஸ் பயந்து ஓடிவிடும்
*விளக்குபிடித்தால்* கொரோனிவைரஸ் தற்கொலைசெய்து செத்துப்போயிடும்
*வேதம் ஓதினால்* வாயிலிருந்து பிறக்கமுடியும்
*தோள்,மார்பு, கால்களில்கூட யோனி முளைக்கும்*
*பூமியை பாயாக சுருட்டி* தூக்கிட்டுப்போக முடியும்
*பாம்புகள் பால்குடிக்கும்*
குடிக்கிற *பாயாசம் நேராக கர்ப்பப்பையை அடைந்து* குழந்தைப்பேறை தரும்
*திருநள்ளாறு கோபுரத்துக்கு* நேர்மேலாக ரேடியோ அலைகள் செல்லாது
*ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறப்பது*
*யானைத்தலையை மனிதவுடலில் இணைப்பது*
*சூரியனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் டெக்னிக்*
*மான்கள் மனிதக்குட்டி போடுவது*
அக்கினி சட்டியிலிருந்து மனிதர்கள் பிறப்பது
*அறுபதாயிரம் வருடங்கள் வாழ்வது*
குதிரைகள் மனிதர்களை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்கிற டெக்னிக்
*யானையை சுமக்கிற அளவுக்கு பெரிய எலியை வளர்ப்பது*
நட்சத்திரங்களை கோள்களாக மாற்றும் பயங்கர ஜோசிய டெக்னிக்குகள்
*முதுகில் தடவினால் கோடுவிழும் டெக்னிக்*
குரங்குகள் மலையை தூக்கிக்கொண்டு பறக்கும் டெக்னிக்
*வாய்க்குள்ளே பிரபஞ்சத்தை காட்டுகிற டெக்னிக்*
யாகம் செய்து மழைபெய்விக்கிற டெக்னிக்
*யக்ஞம் செய்து எதிரிநாடுகளை அழிக்கிற நவீன தொழில்நுட்பம்*
இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை இந்தியாவுக்குள் மட்டும் பயன்படுத்திக்கொள்கிற வகையில் கண்டுபிடித்து தந்தவர்கள் *பயங்கரமான மூளையில் பலமுள்ள பிராமணர்கள் மட்டுமே....!!!*
நன்றி Sethuraj
வாட்ஸ் அப் பகிர்வு

2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...