| படம்- |
அல்லாவின்
பக்தர் ஒருவர். அல்லாவை தொழுவதற்க்காக அருகிலுள்ள பள்ளி வாசலுக்கு
சென்றார். தொழுவதற்கு முன் தன்னுடன்
கொண்டு வந்திருந்த லேப்டாப்பை..
அல்லாவின் பள்ளி வாசலின் வளாகத்தில் வைத்துவிட்டு தொழுதார்.
அப்போது.அல்லாவை
தொழுது கொண்டு இருந்த இன்னொரு அல்லாவின் பக்தர் தொழுகையை சட்டுபுட்டுனு முடித்துக்
கொண்டு. அல்லா நமக்கு அருளிவிட்டார் என்ற
எண்ணத்தில் வளாகத்தில் இருந்த லேப்டாப்பை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
தொழுது
கொண்டிருந்த லேப்டாப்புக்கு சொந்தக்காரான அல்லாவின் பக்தர் தொழுகையின் ஊடே..தன்
லேப்டாப்பை கவனித்தபோது.. அல்லாவின் பக்தர் ஒருவர் தனது லேப்டாப்பை தூக்கிக்
கொண்டு ஓட்டம் பிடிப்பதை கண்டார்.
உடனே. அல்லாவை
தொழுவதை பாதியிலே நிறுத்திவிட்டு ஒட்டம்
பிடித்துக் கொண்டிருந்த அந்த அல்லாவின் பக்தரை விரட்டிக் கொண்டு இந்த அல்லாவின்
பக்தர் ஓடினார்.
ஓடிய ஓட்டத்தின் முடிவாக..லேப்டாப்பை தூக்கி
கொண்டு ஓட்டம்பிடித்த அல்லாவின் பக்தரை பொது மக்களின் உதவியுடன் விரட்டிச் சென்ற
அல்லாவின் பக்தர். பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
இத்துடன்
அல்லாவின் பக்தரை., அல்லாவின் பக்தர் விரட்டி பிடித்த கதை முடிவற்றது.