![]() |
| படம்-உண்மை இதழ் |
கோயிலுக்குள் போகையிலே... செருப்பை மட்டும்தான் வெளியே விட்டுச் செல்வோம். மூட நம்பிக்கையோடு உள்ளே சென்று, வெளியே வரும்போது சாதி ,மத வெறி பக்தியுடன் வருவோம்.
உலகமே சுருங்கிப்போச்சு... அது போல நாகரிக மனிதர்களின் மனமும் சுறுங்கி போச்சு........... விட்டா கோயிலுக்குள்ளே கூட செருப்போட போவோம்
ஆனா போக மாட்டோம், ஏன்னா..சாமிக்கு பயந்தல்ல.....போலீசுக்கும் வழக்குக்கும்,, மதவெறி பக்கிகளுக்கு பயந்து தான்.--- எல்லா வகையான பக்தர்களின் நிலைமை இதுதான்
