திங்கள் 25 2011

தோழரின் புது மொழிகள்

இருபது வருடத்துக்கு முன்னால் ஒரு தோழர் என்னை பார்க்க
வந்திருந்தார். அவர் வந்த நேரத்தில் உணவருந்தி கொண்டு
இருந்தேன்.வந்தவர்.தட்டிலிருந்த கறியை பார்த்து
“என்னங்க தோழர்,காந்தியா? காங்கிரசா?என்று கேட்டார்.
நான்,ஒன்றும் புரியாமல் விழித்தேன்.
உங்களுக்கு இன்னும் தெரியாதா?-என்றார்.
தோழர் சொன்ன பண்பாட்டு புதுமொழிகளை இன்றுவரை
கடைபிடித்து பழக்கவழக்கத்தில் கொண்டு வந்துள்ளதை
சொல்கிறேன்.
1. ஆட்டுக்கறிக்கு-------காந்தி
2. மாட்டுக்கறி---------காங்கிரஸ்
3. கருப்புபன்றி---------இந்திய பாரளுமன்றம்
4. வெள்ளைபன்றிக்கு—அய்ரோப்பிய பார்லிமெண்ட்
5. மீன்னுக்கு --------நெடுமாறன்
6. மலம்கழிக்க--------சாமிகும்பிட
இப்படி நிறைய இருக்கு.இதுக்கு தெளிவுரை
1. 100,500,1000ரூபா வச்சுருப்பிங்க,புழங்கியிருப்பிங்க
ஆனா ரூபாவுல இருக்கிற படத்தை பார்த்துஇருக்கமாட்டிங்க
அதுக்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருந்திருக்காது.சரி இனி
மேலாவது பாருங்க. பார்க்காதவங்களுக்குதான் சொல்றேன்.
கோவிக்காதிங்க. அதுல மொட்டையா, பல்லு இல்லாம ஒரு
கிழட்டாவு ரெம்ப சந்தோஷமா சிரிச்சமானிக்கு இருப்பாருல்ல
அவரு பேருதான் கா....கா...காந்தி. அந்தக்காந்தி பிர்லா மாளிகை
யிலதான் இருப்பாரு.அவரு ஆட்டுபாலத்தான் குடிப்பாராம்.
அவரின் நினைவை மறக்கக்கூடாது என்பதற்க்காகத்தான்
ஆட்டுகறிக்கு காந்தி என்று சூட்டப்பட்டது.
2. இப்போ இருக்கிற அண்ணன் மன்மோகனு, அன்னை
சோனீயாஜீ கட்சிக்கு “கை” சின்னமா இருக்கு .கைக்கு முன்னாடி
காளைமாடுதான் சின்னமாக இருந்தது.மொத்த இந்தியாவை
கொள்ளையிட்ட,குத்தகைக்கு விட்ட காங்கிரஸ் நினைவாகத்தான்
மாட்டுகறிக்கு காங்கிரசு என்று.அழைக்கப்படுகிறது.
3.நகரத்துல,நகர ஒட்டியுள்ள பகுதிகளில் திரியும் இந்த கருப்பு
பன்றி ,பேண்டது,பேண்டு காஞ்சு போனது மற்றும் எல்லா கழிவு
களையும் சப்சப்புன்னு திண்டுட்டு,சாக்கட தண்ணிய மண்டிட்டு
அந்த சாக்கடையில படுத்து உரண்டு புரண்டு கிடக்கும்.நல்லா
கொழுத்து போயிருக்கும்.இத வச்சதான் சிலரை திட்டுவார்கள்
பன்னி மாதிரி கொழுத்து இருக்காண்டா ? என்று. இந்த
பன்றியை குறிப்பிடுவதற்கு, இந்தியன்பார்லிமெண்ட்.
4.கருப்பு பன்றியின் அனைத்து குணங்களும் இருந்தாலும்
பழக்கவழக்கத்துல நிறத்துல மாறுபட்டுருக்கும்.இநத பன்னி
வெள்ளையாக இருக்கும் கூண்டுக்குள்ள அடச்சுவச்சு காய்
பழங்கள இரையா போட்டு வளர்ப்பாங்க. பெரிய வித்தியாசம்
ஏதுமில்ல,வெளிநாட்டுலயிருந்து வந்ததாலும்.தோலு வௌளையா
இருப்பதாலும் வௌளை பன்றிக்கு-அய்ரோப்பிய பார்லிமெண்ட்
5.முன்பொரு காலத்தில மதுரைக்கு வந்த இந்தியாவைகாத்து
தற்போது இலங்கை தமிழரை காக்கமுடியாமல் போன
மதுரை நெடுமாறன் காங்கிரஸ்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி
தொடங்கியிருந்தாரர் இவர் மதுரைக்காரர் என்பதால் பாண்டிய நாட்டு
அடையாளமாக தன் கடசியின் சின்னமாக மீனை வெத்திருந்தார்.இந்த
பாசக்காரர்க்காக மீனுக்கு-நெடுமாறன்
6.மாட்டுசாணமொ,சிறுபிள்ளைகளின் சாணமொ வீதிகளில் தெருக்
களில் கிடந்தால் செல்கின்றமக்கள் எப்படி போவார்கள்.மாட்டுச்
சாணம்என்றால் ஒதுங்கி போவார்கள்.அதுவே மனித சாணமாக
இருந்தால் மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு பயத்துடன்
போதில்லையா? அதனால்தான் . இதற்கு இன்னொன்றையும்
சொல்லலாம் கேரளா சபரிமலை அய்யோப்பா சிலை வெளிக்கு
இருக்கிற கெட்டப்லதான்இருக்குமாம். இதன் பெருமையை
பறை சாற்றுவதற்காக மலம்கழிக்க-சாமிகும்பிட என்றாகியது.
இந்த சாமி தோன்றிய கதையையும் தெரிஞ்சுக்கங்க,ஒருநாளு
நாலு தோழர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபொழுது
ஒருத்தர் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிட்டுள்ளார்.உடன்
இருந்த தோழரின் மகன்.“யாரோ” சாமி கும்பிடாமா வந்திருக்
காங்க என்று சொன்னாராம். அதிலிருந்தும் வெளிக்கு போவதை
சாமி கும்பிடுவது என்று வழங்கலாயிற்று. திடிரென்று ஒருவர் பதில்
சொல்லாமல் ஓடினால் அவருக்கு அருள் வந்துவிட்டது.சாமி கும்பிட
ஓடுகிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
தங்களின் நேரத்தைக் கருதி தெளிவுரை மற்றும் பதவுரையை இத்
துடன் முடித்துக்கொள்கிறேன்.நான் இப்படித்தான் பின்பற்றுகிறேன்“

2 கருத்துகள்:

  1. நானும் சாமி கும்பிடுவதில் அதையே தான் செய்கிறேன். ஒன்னுக்கடிப்பது அபிஷேகம் செய்வது.

    மற்றபடி பீபை கோமாதா என்றும் பன்றியை பெருமாள் என்றும் அழைப்பது வழக்கம். நீங்கள் கூறியபடியும் அழைக்கலாம். இரண்டிலும் மாறி மாறி அழைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. பன்றி-பெருமாள்,பீய்- கோமாதா இதுவும்
    பொருத்தமாகத்தான். கழிப்பறையை கோயில் என்று சொல்லலாமா?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...