திங்கள் 30 2011

நீ ...ஏன் ...புகைப்பதில்லை..........

நீ....... ஏன் புகைப்பதில்லை!
 புகை உடலுக்கு பகை என்பதாலா?

இல்லை,
புகை மற்றவர்களை பாதிக்கும் என்பதால்.

நீ மதுவும் அருந்துவதில்லையே!

என் சிந்தனையை காக்க விரும்பியதால்,

பெண்களிடமும் செல்வதில்லையே!
எயிட்ச் வரும் என்ற பயமா?

பய்மில்லை,
சீர்கெட்ட சமூகத்தை
மாற்ற வேண்டும் என்பதால்,

வாழ்க்கையை வீணடித்து விட்டாயே!

இல்லை,
வீணாகும் வாழ்க்கையை
உரமாக்கியிருக்கிறேன்..

2 கருத்துகள்:

  1. வில்லை எடுத்தவன் வில்லாளன். வலியை போக்குபவன் வலிபோக்கன். - என்னா ஒரு கொட்டேசன்! No chance.

    பதிலளிநீக்கு
  2. ஏதோ, எனக்கு தெரிந்த கொட்டேசன் அண்ணா!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

பொய்சொல்லா மூர்த்தி....???

அள்ளி விடுவது  அவர்கள் தரப்பு நம்புவதும்  நம்பாததும்  உங்கள் தரப்ப இதையும் உங்கள் பார்வைக்கு  பதிவிடுவது  என்தரப்பு   பொய்சொல்லா மூர்த்தி