சனி 01 2019

அதிகாலை கனவு-25.

அதே கேள்வி? அதே பதில்!!




சரிப்பா..அவரு
புராணம் எல்லாம்
இருக்கட்டும் உன்
புராணத்துக்கு வருவோம்.

நீ ஏன்?
திருமணம் முடிக்கவில்லை.
சுத்தி வளச்சு
பேசக்கூடாது நேரடியாக
சப்செட்ட சொல்லு..

நீ சொல்வது
எல்லாம் உண்மையாடா

அடப் பாவி நீ
சத்தியம் தவறாத
உத்தமன்   னடா...

டேய் உன்னப்
போயி யாருடா
தியாகின்னு சொன்னா

நீ தியாகி
இல்லடா..வெள்ளந்தி
ஏமாளி. கேணடா

.....................


(  அய்யா நான்
எதுவாகவும் இருந்திட்டு
போறேன் எனக்கு
எந்த பட்டமும்
வேணாம்..எந்த
பெருமையும் வேண்டாம்..)

6 கருத்துகள்:

  1. பட்டமும் வேண்டாம் பெருமையும் வேண்டாம் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டமும் பெருமையும் எனக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை.......நண்பரே

      நீக்கு
  2. வெள்ளந்திகளால் எப்பொழுதும் யாருக்கும் இடைஞ்சல் இருப்பதில்லை,,,/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால்.. வெள்ளந்திகளுக்குத்தான் அதிகமான பிரச்சினை வந்து தொலையுது நண்பரே..!!

      நீக்கு
  3. வெள்ளந்தி மனிதர்களைக்காணுவது இக்காலத்தில் அபூர்வம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே..!! சமூகம் போகிற போக்கைப் பார்த்தால்..தாங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே!.

      நீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...