செவ்வாய் 14 2011

உட்டாலங்கடி வேலைன்னா என்னான்னு தெரிஞ்சுக்குங்க?

உயர் நீதி மன்ற தீர்ப்பு சமச்சீர்கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமுல்படுத்த வேண்டும்.
சமச்சீர் கல்வியை நிறுத்தியதால்  மாணவ்கள் பாதிக்கப்படுவார்கள்
சமச்சீர் கல்வி திருத்த மசோதாவுக்கு தடை விதிப்பு

உச்ச நீதி மன்ற தீர்ப்பு.
முதல் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி தொடர
வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு அமுல்படுத்துவது குறித்து 
கல்வியாளர்கள் குழு ஆராய்ந்து முடிவு எடுக்கவும். தலைமை
செயலர் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைத்து
இரு வாரத்தில் உயர்நீதி மன்றத்தில் சமர்பித்து .அந்த அறிக்கையின்
மீது ஒரு வாரதிற்குள் தீர்ப்பு  வழங்க வேண்டும்.


அய்யா,  இந்த இரண்டு திர்ப்புகளில் உச்ச நீதி மன்ற தீர்ப்பு
 மட்டும் ஒரு வித்தியாசமாக தெரியும். சும்மவா சொன்னங்க
உச்ச நீதி மன்றமில்ல .உச்சி குடும்பி நீதி மன்றமுன்னு.


இதுதாங்க  உட்டாலங்கடி வேலைங்கிறது.

இது வேலைக்கு ஆகாதுங்க. ஆகவே நீங்கள்


வினவுவை ஆதரியுங்கள்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் போராட்டத்திற்கு 
அணி சேருங்கள்.

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்