பக்கங்கள்

Wednesday, July 27, 2011

அண்ணல் தழுவிய புத்தரின் தத்துவங்களிலிருந்து...............

அதிகம் உண்பவன் ஞானம் பெறமுடியாது.உண்ணாமல்
பட்டினி   கிடப்பவனும் ஞானம் பெறமுடியாது.

அதிகம்  உறங்குபவனும்.உறங்காமல் இருப்பவனும்
ஞானம் பெற முடியாது.     (ஞானம்---அறிவு)

மண்---பொன்------பெண்  இந்த ஆசைகள்  உள்ளவரை
துன்பங்கள் நீங்காது.
1.மனித வாழ்க்கை துன்பம் நிறைந்தது.
2.துன்பத்திற்கு காரணம் ஆசையே!
3.ஆசைகளை மனிதன் நீக்கினால் துன்பத்திலிருந்து
மீளலாம்

வாழ்வில் வறுமை வரும்,நோய்வரும், முதுமைவரும்
இறுதியில் மரணம் வரும்.

துறவிகளின் நெறிமுறைகள்.
1. ஆடல்,பாடல் நிகழ்ச்சிகளில கலந்து கொள்ளக்கூடாது.
2. மலர்,வாசனை திரவியங்களை பயன் படுத்தக்கூடாது.
3. அளவான உணவே உட்கொள்ள வேண்டும்.
4. மிருவான,பஞ்சு மெத்தைகளில் படுக்கக் கூடாது.
5. பணம் வைத்துக்கொள்ளக்கூடாது,கேடகக்கூடாது
சேர்க்கக கூடாது.

உயர்ந்தோர்-தாழ்ந்தோர் பேதமில்லை.சாதி 
வேறுபாடுகள் இல்லை,ஏழை-பணக்காரன்
உயர்வு-தாழ்வு இல்லை. 

மதச்சடங்குகள்,யாகங்கள்,வேதம்ஓதுதல்,
யாகங்கள், பலிகள் கிடையாது.

நன்றி. அண்ணல்


4 comments :

 1. புத்த மதத்தினர் அரசாங்கமே வச்சிருக்காங்களே, திபெத்திலும் இலங்கையிலும்...

  ReplyDelete
 2. நன்றி! !* வேடந்தாங்கல் - கருன் *

  ReplyDelete
 3. போலி கம்யுனிஸ்டு மாதிரி போலி
  புத்தமதம் suryajeeva

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com