பக்கங்கள்

Monday, August 29, 2011

ரத்துசெய்! ரத்து செய்!! விடுதலை செய்! விடுதலை செய்!!

வீர வணக்கம் !வீர வணக்கம்!! தமிழ் இன விடுதலைக்காக மூன்று தமிழர் உயிர் காக்க தன்னையே தியாகம் செய்து தமிழனுக்கு உணர்வு ஊட்டிய முத்துக்குமரன் சகோதரி வீரப்பெண் செங்கொடிக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!! தமிழ் இனத்தின் வீர வணக்கம்!! வெல்லட்டும் வெல்லட்டம்!! துாக்கிற்கு எதிரான தமிழக மக்களின் போராட்டம் வெல்லட்டும்! வெல்லட்டும்!! ரத்து செய்! ரத்து செய்!! பேரறிவாளன்,முருகன் சாந்தன் ஆகியோரின் துாக்குத்தண்டனையை ரத்து செய்! இந்திய அரசே ரத்து செய்! தமிழக அரசே! ரத்து செய்! ரத்து சேய்!! ஆள் துாக்கி தடாவிலே சிபிஜ சித்திரவைதையால் பெறப்பட்ட வாக்குமூலமே துாக்கிற்கு ஆதாரம் வெட்கக்கேடு! மானக்கேடு!! இந்திய அரசே வெட்கக்கேடு!! துாக்கு எதற்கு? துாக்கு எதற்கு? 21ஆண்டு கள் சிறைக்குப்பின் துாக்கு எதற்கு? துாக்கு எதற்கு? பதில் சொல்! பதில் சொல்!! இந்தீய அரசே! பதில்சொல்!! விடுதலை செய்!! விடுதலை செய்!! பேரறிவாளன்,முருகன் சாந்தன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்!! இந்திய அரசே! விடுதலை செய்!! தமிழக அரசே! விடுதலை செய்!! நன்றி - மனித உரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.

2 comments :

  1. சகோதரியின் ஆத்மா சாந்தி அடையட்டும்..

    ReplyDelete
  2. மூவரின் தண்டனையும் ரத்து செய்து,விடுதலை செய்தால்தான். சகோதரியின் ஆத்மா சாந்தி அடையும்
    நண்பரே!!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com