ஞாயிறு 28 2011

கொலைகார கூட்டம்!!!

போலீஸ்காரன் வீட்டிலதான் திருடன் டாக்டரின் வீட்டிலதான் நோயாளி கொலைகார பாவிகளின் ஆட்சியில்தான் மூவர்க்கு துாக்கு! கொலைகார பாவிகள் இலங்கையில் கொலைய கொலைய கொன்றபோதும் இன்னும் கொலைவெறி அடங்கவில்லை மூவரையும் துாக்கிலிட்டாலும் கொலை வெறியர்களுக்கு வெறிதான் அடங்கி விடுமா? அடங்காது! அடங்காது! அடக்காமல்,அழிக்காமல் அடங்காது!!

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!

  படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல்  சிரிக்கவும்.... நன்றி!