பக்கங்கள்

Sunday, August 21, 2011

அட,வாந்திட்டோம்மப்பா...........!!!

அன்னா அழைக்கிறார்.
எந்த அன்னா?
வெத்திலை பார்ட்டி
அண்ணா இல்லை!
இவர் வேறு அன்னா!

அன்னா அழைக்கிறார்
உண்ணா விரதத்திற்கு

அட, வாங்கப்பா?
என்னாது சாப்பிடாமா?
இருக்க முடியாதா?
அட, போங்கப்பா?

அன்னh கசரே அழைக்கிறார்
வலுவாக மெழுகு ஏற்றும்
 போராட்டத்திற்கு

அட, வாங்கப்பா?

இதுக்கு வராமல்
இருப்போமா?
குல்லா அணிந்து
அட, வந்துட்டோம்மப்பா!!!

1 comment :

  1. அசத்தலான கவித்து..
    பாராட்டுகள்..

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com